02-09-2006, 08:45 PM
ப்ரியசகி Wrote:ஆமா..இல்லை..அசிங்கமா இருக்கும்...அதில் ரசிகக்வோ காதல் கொள்ளவோ ஒண்டுமில்லை.. பாண்ட் கழண்டு விழுந்திடுமா எண்டு பயமாத்தான் இருக்கும். :evil:
கூட வெளிநாட்டவர்கள் அப்படி போடுவார்கள்..இங்கு நம்ம நாட்டில் தமிழ் இளைஞர்கள் இன்னும் போட தொடங்கவில்லை.. பட் இனிமேல் வரலாம்..யாருக்கு தெரியும்..கனடாவில் போடுவார்களா? :roll:
ஆமா நம்ப பொடியள் இல்ல வெளிநாட்டவர்கள் போடுவதைக் கூட கவனிச்சிருக்கீங்க..அப்புறம் ஆமா இல்ல அசிங்கமாவோ..??! கொஞ்சம் முன்னாடி திரும்பிக் கூடப் பாக்கிறதில்லை என்று ஸ்ரேட்மெண்ட் விட்டியள் போல...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

