02-09-2006, 08:35 PM
ப்ரியசகி Wrote:ஆகா..குருவி அண்ணா..நீங்கள் சொல்வது சுத்தப்பிழை..அவர்கள் காசு மிஞ்சிப்போய் மாடு சூப்பின பனங்காய் போல தலைக்கு பூசிக்கொண்டு திரியிறதுக்கு பெண்கள் ஒண்டும் செய்ய ஏலாது...சில பெண்கள்..அவர்கள் அப்படி பைத்தியம் போல திரிவார்கள்..அவர்களுக்காக அவர்கள் தங்களை மாத்துவது..எந்த விதத்தில் நல்லது..அப்போ ஆண்கள் தங்களுக்காக அல்லா..அப்படியான பைத்தியக்கார பெண்களுக்காக தான் வாழீனமோ????????
இது மட்டுமா?? அவர்களுக்கு முக்கியமாக அவர்கள் போடும் பான்ஸை இரண்டாக பிரித்து தைத்தால் அதே இளைஞனுக்கு இரண்டு பாண்ட்ஸ் தைக்கலாம். ஆனால் அவர்களுக்கு அந்த பண்ட்சை முதுகின் அடிப்பாகம் தெரியுமாளவிற்கு போடுவது தான் சந்தோஷம். நல்ல காலம் இந்த ஊரில் நாய்களின் கெடிபிடிகள் குறைவு அப்படி ஒரு சந்தர்ப்பம் இருக்குமாயின் இங்கு உள்ள இளைஞர்களை அரையும் குறையுமாகத் தான் அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும். நாய் துரத்தும் போது பாண்ட்ஸ்சைப் பிடிப்பதா? ஆல்லது வேலி பாய்வதா என்று தெரியமால் ஒடுவார்கள். அந்த பாண்ட்ஸ்சைப் போட்டுக் கொண்டு அவர்களின் சிங்க நடை வேறு. அடிபட்ட சிங்கம் போல நொட்டி நொட்டி நடப்பார்கள். இந்த அழகுல(அசிங்கத்துல) எங்க காதல் வர போகுது :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :evil:
<b> .. .. !!</b>

