02-09-2006, 08:29 PM
ஆகா..குருவி அண்ணா..நீங்கள் சொல்வது சுத்தப்பிழை..அவர்கள் காசு மிஞ்சிப்போய் மாடு சூப்பின பனங்காய் போல தலைக்கு பூசிக்கொண்டு திரியிறதுக்கு பெண்கள் ஒண்டும் செய்ய ஏலாது...சில பெண்கள்..அவர்கள் அப்படி பைத்தியம் போல திரிவார்கள்..அவர்களுக்காக அவர்கள் தங்களை மாத்துவது..எந்த விதத்தில் நல்லது..அப்போ ஆண்கள் தங்களுக்காக அல்லா..அப்படியான பைத்தியக்கார பெண்களுக்காக தான் வாழீனமோ????????
..
....
..!
....
..!

