01-29-2004, 04:42 PM
அடியேனின் தாழ்மையான அபிப்பிராயம்: இந்தியத் தமிழை இலங்கையர்கள் புரிந்துகொள்ளக்காரணம் இந்திய சினிமா தான். நாமெல்லாம் நிறைய இந்திய சினிமா மற்றும் மெகா சீரியல் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பார்ப்பதினால் அந்த தமிழுக்கு பழக்கப்பட்டு விட்டோம். அவர்களுக்கு(இந்தியர்களுக்கு) அந்த வாய்ப்பு இல்லாமையால் எம்மொழி புரிவதில்லை.
பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பார்ப்பதினால் அந்த தமிழுக்கு பழக்கப்பட்டு விட்டோம். அவர்களுக்கு(இந்தியர்களுக்கு) அந்த வாய்ப்பு இல்லாமையால் எம்மொழி புரிவதில்லை.பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது.

