02-09-2006, 12:45 PM
இராவணன்..அரக்கன் என்றாங்கள்..அப்புறம் தமிழன் என்றாங்கள்..அப்புறம் திராவிடன் என்றாங்கள்..அப்புறம் ஆரியன் என்றாங்கள்..இன்னொரு புறம் இராமாயணமே புனை கதை என்றாங்கள்..எதைத்தான் உறுதியாச் சொல்லுறாங்கள்..! பொழுதுபோகவும் புரட்சி பண்ணவும் இதுகள் தானே கிடைச்சிருக்கு நம்ம புத்திசீவிகளுக்கு...! எவனாவது ஈழம் தொடர்பான நிஜ ஆய்வுகள் செய்திருக்கான..உதாரணத்துக்கு ஈழத்தின் கடல்வளம் பற்றி என்றாலும்...ஆய்வு செய்திருக்கானா...இப்ப 25 - 30 வருசமா..இல்லை...! அதுகள் செய்யாயினம் செய்தா..சனம் உருப்பட்டிடும்..! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

