02-09-2006, 12:32 PM
Niththila Wrote:இன்னுமா சண்டை முடியேல்லை
அப்ப ஆண்கள் எல்லாம் ஏமாந்துபோகிற இனா வானாக்களா பெண்கள் இந்த இனா வானாக்களை ஏமாத்துற அதிபுத்திசாலிகள் என்கிறீர்களா :roll: :roll: :roll:
அப்படியென்றில்ல.. பெண்கள் புத்திசாலிகள் தான் நிச்சயமா அவங்க புத்திசாலித்தனமாவே எப்பவும் இருக்கனும்...! ஆனா தாங்கள் புத்திசாலிகள் என்பதற்காக அப்பாவிகளை ஏமாற்ற நினைக்கக் கூடாது..! காரணம்...பெண்களால் ஏமாற்றப்படுபவர்கள்..அப்பாவிகளாகவே அதிகம் இருக்கின்றனர். அப்பாவிகளை ஏமாற்றுபவர்களாகவும் எண்ணக் கூடாது..புத்திசாலித்தனத்தை அப்பாவிகளை இனங்காண சரியா யூஸ் பண்ணனும்..! ஏனென்றால்..ஆண்களில் ஏமாற்றுபவர்களிடம் பெண்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

