01-29-2004, 03:38 PM
இந்த கொத்தடிமை என்ற சொல்லை பற்றி தனி டொபிக் போடலாம் எண்டு நினைக்கிறன்.
இதோ கோடீஸ்வரன் நிகழ்ச்சி கேள்வி
கொத்தடிமை எனும் சொல் எத்தனை தடவை யாழ் இணையத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது?
யார் சரி சொல்லுங்க பாப்பம்?
இதோ கோடீஸ்வரன் நிகழ்ச்சி கேள்வி
கொத்தடிமை எனும் சொல் எத்தனை தடவை யாழ் இணையத்தில் உபயோகிக்கப்பட்டுள்ளது?
யார் சரி சொல்லுங்க பாப்பம்?