02-09-2006, 11:49 AM
tamilini Wrote:Quote:அப்ப ஏன் இம்பூட்டு பொடியங்களும் தோடும் போட்டு கழுத்தில நாய்ச் சங்கிலியும் மாட்டி...முகத்தில...டிசைனும் வைச்சிட்டு..தலைக்கு கிறீஸும் பூசிட்டு திரியுதுகள்...???! வீண் செலவுடா தம்பி வீண் செலவு...பெண்கள் உதுகள் பாக்கிறதில்லையாம்.. (இல்ல உதுகளைப் பார்க்கிற பெண்களை நீங்கள் காணேல்லப் போல....). அப்படியே உதுகளையும் போட்டிட்டு..ஒரு பி எம் டபிள் யூக்கு ரேசிங் கார் சைலன்சரையும் பூட்டிட்டு காப்பிலிப் பாட்டில ஒரு சவுண்டும் விட்டிட்டு வீதில வந்தாக்கா...திரும்பிப் பார்காத பெண்ணும் உண்டே என்றாங்க அனுபவப்பட்ட ஆண்கள்..! இது ஒரு வகை இன்னும் பல வகை இருக்கு..!என்ன ஒரு பைத்தியம் வருது என்று திரும்பிப்பாத்திருப்பாங்க..?? இல்லை தங்களை எல்லாம் அரவிந்த சாமி என்று நினைச்சிட்டு ஐஸ்வர்யாக்களைத்தேடிறவை தான் உந்தக்கூத்துப்பண்ணீனம். பெண்களுக்க வேண்டியது உண்மை. ஆண்களிட்டை அண்டா அண்டாவா இருக்கிறது பொய்மை.. கூட்டிக்கழிச்சுப்பாருங்க சரியா வரும்.
பெண்களும் சோடிக்கினம் பொய் சொல்லினம்..இல்லை என்று சொல்ல ஏலாதுதானே..! அந்தவகையில் அப்படியானவைக்குத்தான் அந்த ஆண்களும் ரெஸ்போன்ஸ் கொடுக்கினம் போல..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

