02-09-2006, 01:15 AM
Anitha Wrote:சரி இங்க உள்ள கேர்ள்ஸ் வசதியாத்தானே இருக்கினம்....! :wink: இந்தியா படங்களில் காட்டுவார்கள். பணக்காரரைக் கண்டவுடன் காதலித்தவரை விட்டு விட்டு மற்றொருவரை திருமணம் செய்வது போல... அதெல்லாம் அங்க சரியாக வரும்....! அதை பார்த்துவிட்டு இங்க உள்ள கேர்ஸ் யையும் அப்படி நினைக்க கூடாது ...! :wink: இங்க காசு பணம் எல்லாம் பாக்குற இல்லை ... (என்ன கொஞ்சம் அழகு பாப்பினம் ... :wink: ) நல்லா மனசை புரிந்து கொண்டு காதலிக்குறவரையும் தன்னை மட்டும் காதலிக்குற ஆணைத்தான் காதலிப்பினம் ,,, இங்க லவ் அ சொல்லிட்டு ..அந்த பக்கம் ஒரு பெண்ணோடு வழிந்தால் கழட்டித்தான் விடுவினம் ... பேந்து உடனே பெண்களில் பழியத் தூக்கி போட்டுருவினம் இது தானே நடக்குது....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
அனித்தா அதுதானே அப்படி கேளுங்கோ. அது சரி அது என்ன கொஞ்சம் அழகு பார்க்கினம் என்றுறியள். அவை கொஞ்சம் பார்க்குறது இல்லை இப்ப முழுக்க பார்க்கிறது புற அழகுதான். கட்டையோ குட்டையோ கறுப்போ சிவப்போ குண்டோ என்று புற அழகைத்தான் பார்க்கினம். பாவம் அவைக்கு தெரியவில்லை புற அழகு அழிஞ்சுடும் என்று. ஆனால் பெண்கள் அப்படி இல்லை அவை அக அழகைத்தான் பார்ப்பினம் இவையைப் போல முட்டாள் இல்லை.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :evil: :wink:
<b> .. .. !!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->