02-08-2006, 08:23 PM
அப்பாவை பற்றி யாழில் நான் கண்ட முதல் கவிதை ரமாக்கா..நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்..சேரனோட தங்கச்சி நீங்கள்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தாமதமான வாழ்த்துக்கு மன்னியுங்கோ..ஐரோப்பாவில இருந்து..அடுத்த கண்டத்துக்கு வரணும் இல்லையா..இடையில DHL ப்ரொப்ளம்...டிரைவர்..தண்ணியை போட்டுட்டு படுத்துட்டாராம் :evil: :wink: :? :roll:
மு.அங்கிள் அன்ட் செல்வமுத்து அங்கிள் சொன்னது போல..அப்பாவும் ரொம்ப முக்கியமானவர்..ஆனால்..இள வயதில் அவர் போடும் கட்டுப்பாடுகளைத்தான்..தாங்குவது கஷ்டம். என்ன அதே கட்டுப்பாட்டை அம்மா சொன்னால்..ஏற்பது சுலபமாக இருக்கும்..ஏனோ அது ஒரு உணர்வு..எப்படி என்று சொல்ல தெரியவில்லை..எல்லோர்க்கும் இல்லை..சிலருக்கு.. :roll:
ஆனால் போக போக அவர்களை போல நாங்களும் புரிந்து கொள்வோம் :roll: ..அப்படித்தான் நினைக்கிறேன்.. :roll: கொண்டு தான் ஆக வேண்டும் :!:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> தாமதமான வாழ்த்துக்கு மன்னியுங்கோ..ஐரோப்பாவில இருந்து..அடுத்த கண்டத்துக்கு வரணும் இல்லையா..இடையில DHL ப்ரொப்ளம்...டிரைவர்..தண்ணியை போட்டுட்டு படுத்துட்டாராம் :evil: :wink: :? :roll: மு.அங்கிள் அன்ட் செல்வமுத்து அங்கிள் சொன்னது போல..அப்பாவும் ரொம்ப முக்கியமானவர்..ஆனால்..இள வயதில் அவர் போடும் கட்டுப்பாடுகளைத்தான்..தாங்குவது கஷ்டம். என்ன அதே கட்டுப்பாட்டை அம்மா சொன்னால்..ஏற்பது சுலபமாக இருக்கும்..ஏனோ அது ஒரு உணர்வு..எப்படி என்று சொல்ல தெரியவில்லை..எல்லோர்க்கும் இல்லை..சிலருக்கு.. :roll:
ஆனால் போக போக அவர்களை போல நாங்களும் புரிந்து கொள்வோம் :roll: ..அப்படித்தான் நினைக்கிறேன்.. :roll: கொண்டு தான் ஆக வேண்டும் :!:
..
....
..!
....
..!

