02-08-2006, 06:25 PM
Quote:<b>நல்லா மனசை புரிந்து கொண்டு காதலிக்குறவரையும் தன்னை மட்டும் காதலிக்குற ஆணைத்தான் காதலிப்பினம்</b> ,,, இங்க லவ் அ சொல்லிட்டு ..அந்த பக்கம் ஒரு பெண்ணோடு வழிந்தால் கழட்டித்தான் விடுவினம் ... பேந்து உடனே பெண்களில் பழியத் தூக்கி போட்டுருவினம் இது தானே நடக்குது....!
நிச்சயமா ஆண்களும் இப்படித்தான்..உண்மையா காதல் கொண்டா...அடுத்தவளை பார்க்கவே பிடிக்காது..தன்னவளைத்தான் பார்க்கத் துடிக்கும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

