02-08-2006, 06:13 PM
Quote:அதுதானே.. சும்மா..BMW என்றீங்கள்...அவா பென்சே பாப்பா..ஏதோ பெண்களுக்கு கார் வேண்ட வசதியில்லை எண்ட மாதிரியும் இவைக்குத்தான் கார் வேண்டத் தெரியும் எண்டது போலவும் கதை..! ஆண்களுக்கு எப்ப பார் தப்புக்கணக்குப் போட்டே பழகிப்போச்சு..!
ஹும் இது எங்களுக்காக கதைக்குற மாதிரியும் இருக்கு நக்கலா கதைக்குற மாதிரியும் இருக்கு விளங்கலியே..... :roll: :wink:
சரி இங்க உள்ள கேர்ள்ஸ் வசதியாத்தானே இருக்கினம்....! :wink: இந்தியா படங்களில் காட்டுவார்கள். பணக்காரரைக் கண்டவுடன் காதலித்தவரை விட்டு விட்டு மற்றொருவரை திருமணம் செய்வது போல... அதெல்லாம் அங்க சரியாக வரும்....! அதை பார்த்துவிட்டு இங்க உள்ள கேர்ஸ் யையும் அப்படி நினைக்க கூடாது ...! :wink: இங்க காசு பணம் எல்லாம் பாக்குற இல்லை ... (என்ன கொஞ்சம் அழகு பாப்பினம் ... :wink: ) நல்லா மனசை புரிந்து கொண்டு காதலிக்குறவரையும் தன்னை மட்டும் காதலிக்குற ஆணைத்தான் காதலிப்பினம் ,,, இங்க லவ் அ சொல்லிட்டு ..அந்த பக்கம் ஒரு பெண்ணோடு வழிந்தால் கழட்டித்தான் விடுவினம் ... பேந்து உடனே பெண்களில் பழியத் தூக்கி போட்டுருவினம் இது தானே நடக்குது....! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->Quote:ஊகூம்..இவர்கள் தாங்கள் ஒன்றை நினைத்து வைத்துக்கொண்டு..கதைப்பார்கள்..சொன்னால்..கேட்கவும் மாட்டார்கள் இவர்களுக்கு சொல்லப்போய் கை நொந்தது தான் மிச்சம்..அனி
ம்ம்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

