02-08-2006, 05:53 PM
ப்ரியசகி Wrote:ஊகூம்..இவர்கள் தாங்கள் ஒன்றை நினைத்து வைத்துக்கொண்டு..கதைப்பார்கள்..சொன்னால்..கேட்கவும் மாட்டார்கள் :twisted: :twisted: இவர்களுக்கு சொல்லப்போய் கை நொந்தது தான் மிச்சம்..அனி:twisted:
ஏன் நித்திலா மாதிரி கையாலயா பேசுறனீங்க? ம் எதுக்கும் பூரிக் கட்டயள் வாங்கி வையுங்கோ, கை நோகாது... :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


:twisted: