Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல்
#25
<span style='color:green'><b>'கடத்தப்பட்ட பணியாளர்களைத் தேடி வெலிக்கந்தை வனப்பகுதிக்குள் நுழைந்த பெற்றோர்' </b>
[புதன்கிழமை, 8 பெப்ரவரி 2006, 16:32 ஈழம்] [ம.சேரமான்]
கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களைத் தேடி வெலிக்கந்தை வனப்பகுதிக்குள் நுழையும் போராட்டத்தை பணியாளர்களின் பெற்றோர்கள் இன்று புதன்கிழமை நடத்தினர்.


இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட, பணியாளர்களின் உறவினர் ஒருவர் கூறுகையில்,

பணியாளர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக அரசாங்கம் செயற்படும் விதம் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. உரிய அதிகாரிகளிடமிருந்து எதுவித தகவலையும் பெற முடியவில்லை. இதனால்தான் வெலிக்கந்தை வனப் பகுதியில் உள்ள துணை இராணுவக் குழுவினரது முகாம்களைத் தேடப் புறப்பட்டோம்" என்றார் அவர்.

கடத்தப்பட்ட பணியாளர்கள் விடுவிக்கப்படும் வரை வெலிக்கந்த பகுதியில் இந்து ஆலயத்தில் முகாம் அமைத்து தங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் 10 பணியாளர்களை சிறிலங்க இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் கடத்தினர். அவர்களில் மூவர் விடுவிக்கப்பட்டனர். 7 பேரது நிலைமை என்ன என்பது இன்னமும் தெரியவில்லை</span>

<i><b>தகவல் மூலம்- புதினம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 01:35 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 01:54 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 02:02 AM
[No subject] - by cannon - 01-31-2006, 10:25 AM
[No subject] - by cannon - 01-31-2006, 10:55 AM
[No subject] - by வினித் - 01-31-2006, 12:07 PM
[No subject] - by மேகநாதன் - 02-01-2006, 08:03 AM
[No subject] - by மேகநாதன் - 02-01-2006, 08:09 AM
[No subject] - by sri - 02-01-2006, 12:41 PM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:25 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:29 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:30 AM
[No subject] - by Aravinthan - 02-02-2006, 04:47 AM
[No subject] - by வினித் - 02-03-2006, 12:24 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-03-2006, 01:47 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-03-2006, 02:00 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 03:25 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 03:48 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 01:50 PM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:56 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:38 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:39 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:54 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 05:51 PM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:16 AM
[No subject] - by மேகநாதன் - 02-14-2006, 04:15 AM
[No subject] - by MUGATHTHAR - 02-14-2006, 10:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)