02-08-2006, 09:00 AM
varnan Wrote:60 வயசில் காதல் செய்ய லொல்லு தேவையோ இல்லையோ -
கண்டிப்பா பொல்லு தேவையெண்டு நினைக்கிறன் கந்தப்பு ஐயா-
அப்பதானே பிடிச்சுக்கொண்டு நடந்து திரிஞ்சு லவ்ஸ் விடலாம் - :roll: :roll:
நீங்கள் 18ம் நூற்றாண்டில இருக்கிறீங்கள். அப்பதான் மனிதன்ர சராசரி ஆயுள் காலம் 50 - 60 இப்ப அதுவே 80க்கு மேல போயாச்சு..! அதிலும் ஓய்வூதிய வயதெல்லை 70 பதை தொடப்போகுது..! 68 வரைக்கும் வந்திட்டுது மேற்கு நாடுகளில..! உலகில வயோதிபரின் ( 60) வயதுக்கு மேல கூடிட்டு வருகுது. காரணம் பிறப்பு வீத வீழ்ச்சி..! அதுபோக ஆண்கள் 80 வரைக்கும் ரொமாட்டிக்கா கான்சம்மா இருப்பினம்..சோ முகத்தார், கந்தப்பு ஏன் 60ல லவ் பண்ணமுடியா...இப்ப எல்லாம் காசும் (கிரடிட் காட்டில...கவன்மெண்ட் பெணிபிட்டில..வருகுது) கான்சம்மும் (பியுட்டி பார் போன் பிளீச் பண்ணிட்டா தானா வந்திட்டுப் போகுது) ரொமாட்டிக்கும் (மாத்திரையை, சென்ரை, தண்ணியை அடிச்சிட்டா ரொமாட்டிக் பெருகுது) தானே காதல்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

