02-08-2006, 07:37 AM
அருவி Wrote:பல்லவி தேடி நிற்கும் அடுத்த பாடல்
எமது தாயின் மடியில் ஏறும் எதிரி மீது அதிர்வோம்
வெடிகளாகும் நொடியில் கூட விரியும் சிரிப்புச் சொரிவோம்
எரியும் நாளை அறிவோம் உயிரை வெளியில் எறிவோம்
விரைவில் எமது தமிழர் தேசம் விடியும் எனவே விரைவோம்
உலகம் எங்கும் பரவும் காற்றில் எமது உயிரைக் கலப்போம்
உறவுவேரில் புதியதான மலர்களாகப் பிறப்போம்
உயிரும் எமக்குப் பெரியதல்லடா
இது வரிகள் எழுதும் கவிதையல்லடா
எரியும் நெருப்பில் தலைகள் முழுகும் கரிய புலிகள் நாமாடா
உடல் உருகும்போதும் தலைவன் பெயரை உரத்து பாடுவேமாடா
சரியா அருவி?


