02-08-2006, 07:26 AM
MUGATHTHAR Wrote:RaMa Wrote:காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.- யாரோஅதென்ன சொல்லுகின்றார்களா??? எண்டு எங்களிட்டை கேக்கிறீங்கள் உங்கடை அவர் உங்களுக்கு ........... விட்டிருக்கிறார் ஏமாந்து போகாதைங்கோ சொல்லிப்போட்டன்
***************************************************
இதை தான் உனக்காக காத்திருக்கும் ஒவ்வொரு செக்கன் ஒரு யுகங்கள் அகின்றது என்று காலங்களை மறந்து <b>சொல்லுகின்றார்களா?</b>
ஐய்யோ அங்கிள் நேற்று பார்த்த படத்தில் அப்படித்தான் சொன்னார்கள். அதை தான் கேட்டேன். :evil:

