![]() |
|
வித்தியாசமான காதல் பொன்மொழிகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: வித்தியாசமான காதல் பொன்மொழிகள் (/showthread.php?tid=997) Pages:
1
2
|
வித்தியாசமான காதல் பொன்மொழிகள் - arun - 02-06-2006 காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.- ஜார்ஜ் ஹெர்பர்ட் சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.- காத்தரின் ஹெப்பர்ன் காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங் ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ் காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.- ஆம்புரோஸ் பியர்ஸ் காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.- ஜூல் ரெனா காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.- ஆல்ஃப்ரெட் டென்னிசன் காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.- டக்ளஸ் யேட்ஸ் காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.- யாரோ கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.- யாரோ காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது.-யாரோ -நன்றி வெப்உலகம் - Mathuran - 02-06-2006 அன்றைய காதலை கண்ணீர் கொடுத்து வாங்கினார். இன்றய காதலை காசு கொடுத்து வாங்குகின்றார். யாரோ (ஆரோதெரியாது) - ப்ரியசகி - 02-06-2006 Quote:காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> இது சிலருக்குத்தான் பொருந்தும் :roll: - kuruvikal - 02-06-2006 ஏன் காதலை வித்தியாசமாப் பாக்கிறீனம்..அது ஒரு ஒழுக்கமுள்ள உணர்வு..! ஒழுக்கம் தப்பினால் அது காதலில்லை..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Selvamuthu - 02-06-2006 எம்நிலத்திலே இருந்தபோது காதலிக்க வேண்டாம் என்ற பெற்றோர் இப்புலத்தில் வந்தபோது தமிழ்ப்பிள்ளையாகப் பார்த்து காதலி என்கிறார்கள் இது அனுபவத்தில் கண்டது. - kuruvikal - 02-06-2006 Selvamuthu Wrote:எம்நிலத்திலே இருந்தபோது காதலிக்க வேண்டாம் என்ற பெற்றோர் சொல்லி வைச்சு வாறது காதலா..?! எங்கும் நம்மவருக்கு சுயநலம் தான்..! அப்புறம் பிள்ளை புகலிடக் கலாசாரப்படி கண்டபடி போயிட்டா என்ன செய்யுறது...! பிறகு நாளுக்கு ஒன்றோட வரும்..அப்பா அம்மா ஊருக்கு என்ன சொல்லுறது..! எங்கட சனம் தனக்காக வாழாட்டிலும் ஊருக்காக வாழும்..! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Vasampu - 02-06-2006 <b>பொன்மொழி</b>. காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.- ஆம்புரோஸ் பியர்ஸ் கொஞ்சம் திருத்தம்: <b>காதல் :</b> ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் அதுவே பழகிவிடும். :roll: :wink: - tamilini - 02-06-2006 Quote:காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.-காதலைப்பற்றி எப்படி நன்றாக தெரியமுடியும்.. அனுபவத்தில.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->காதல் கடவுள் மாதிரி பலர் இருக்கு என்றாங்க சிலர் அப்படி ஒன்று இல்லை என்றாங்க.. (ஏதோ படத்தில வந்த வசனம்) - MUGATHTHAR - 02-07-2006 Quote:காதல் கடவுள் மாதிரி பலர் இருக்கு என்றாங்க சிலர் அப்படி ஒன்று இல்லை என்றாங்க.. உண்மைதானே அது கிடைக்கும் மட்டும் கோயிலுக்கு ஒழுங்கா போற பெடி பெட்டைகள் அது கிடைச்சாப் பிறகு தியேட்டருக்கெல்லோ போகினம்......... - arun - 02-07-2006 <b>காதல். </b> <b>காதல்..</b> <b>காதல்... </b> காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு size சரியா இருந்தா யாரும் போட்டுகலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - arun - 02-07-2006 <b>காதல். </b> <b>காதல்..</b> <b>காதல்... </b> காதல் ஒரு கழட்டி போட்ட செருப்பு size சரியா இருந்தா யாரும் போட்டுகலாம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-07-2006 MUGATHTHAR Wrote:Quote:காதல் கடவுள் மாதிரி பலர் இருக்கு என்றாங்க சிலர் அப்படி ஒன்று இல்லை என்றாங்க.. ரெம்ப நல்லாச் சொன்னீங்கள்..! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> Re: வித்தியாசமான காதல் பொன்மொழிகள் - arun - 02-07-2006 ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ் இல்ல தம்மும் தண்ணியும் தான் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும் Re: வித்தியாசமான காதல் பொன்மொழிகள் - kuruvikal - 02-07-2006 arun Wrote:ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ் சிந்தனைகளை எல்லாம் ஏன் ஆண்களையே மையப்படுத்தி பாக்கிறீங்கள்..! பெண்கள் தம்மும் தண்ணியுமா அடிக்கினம்..! காயா.. அடுத்து இன்னொருவரோட கலியாணத்துக்கே ரெடியாகிடினம்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
Re: வித்தியாசமான காதல் பொன்மொழிகள் - ப்ரியசகி - 02-07-2006 kuruvikal Wrote:arun Wrote:ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ் இது ஆண்களுக்கும் பொருந்தும் :!: அதை தவிர வேறு திருமணம் செய்யவும் பிடிக்காமல்..காதலையும் மறக்க முடியாமல்..தம்மையே கொளுத்திய பெண்களுக்கும் இருக்கிறார்கள் :!: :roll: Re: வித்தியாசமான காதல் பொன்மொழிகள் - kuruvikal - 02-07-2006 ப்ரியசகி Wrote:kuruvikal Wrote:arun Wrote:ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ் ஆண்களுக்கும் பொருந்தும் என்றாலும் உண்மையா காதல் என்று வந்துவிட்டால் பெரும்பாலான ஆண்கள் தங்களையே இழந்திடுவினம்..! ஆனால் அநேகம் பெண்கள் அப்படியா..ஏதாச்சும் சாட்டு வைச்சிருப்பினம்..மனசுக்க...வேற வேற ஐடியாக்கள்..முளைச்சிட்டே இருக்கும் போல..இல்ல எப்படி திடீர்திடீர் என்று மாறீனம்...! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- tamilini - 02-07-2006 Quote:ஆண்களுக்கும் பொருந்தும் என்றாலும் உண்மையா காதல் என்று வந்துவிட்டால் பெரும்பாலான ஆண்கள் தங்களையே இழந்திடுவினம்..! ஆனால் அநேகம் பெண்கள் அப்படியா..ஏதாச்சும் சாட்டு வைச்சிருப்பினம்..மனசுக்க...வேற வேற ஐடியாக்கள்..முளைச்சிட்டே இருக்கும் போல..இல்ல எப்படி திடீர்திடீர் என்று மாறீனம்...!பெண்கள் இப்ப எல்லாம் உசார் பாருங்கோ.. சேலை முள்ளில விழுந்தாலும் முள் சேலையில விழுந்தாலும் சேலைக்குத்தான் நட்டம். சோகச்சுமையை யார் சுமக்கிறதாம் அது தான் உசாரா இருக்கிறாங்க.. :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- samsan - 02-07-2006 Quote:ஆண்களுக்கும் பொருந்தும் என்றாலும் உண்மையா காதல் என்று வந்துவிட்டால் பெரும்பாலான ஆண்கள் தங்களையே இழந்திடுவினம்..! ஆனால் அநேகம் பெண்கள் அப்படியா..ஏதாச்சும் சாட்டு வைச்சிருப்பினம்..மனசுக்க...வேற வேற ஐடியாக்கள்..முளைச்சிட்டே இருக்கும் போல..இல்ல எப்படி திடீர்திடீர் என்று மாறீனம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kuruvikal - 02-07-2006 tamilini Wrote:Quote:ஆண்களுக்கும் பொருந்தும் என்றாலும் உண்மையா காதல் என்று வந்துவிட்டால் பெரும்பாலான ஆண்கள் தங்களையே இழந்திடுவினம்..! ஆனால் அநேகம் பெண்கள் அப்படியா..ஏதாச்சும் சாட்டு வைச்சிருப்பினம்..மனசுக்க...வேற வேற ஐடியாக்கள்..முளைச்சிட்டே இருக்கும் போல..இல்ல எப்படி திடீர்திடீர் என்று மாறீனம்...!பெண்கள் இப்ப எல்லாம் உசார் பாருங்கோ.. சேலை முள்ளில விழுந்தாலும் முள் சேலையில விழுந்தாலும் சேலைக்குத்தான் நட்டம். சோகச்சுமையை யார் சுமக்கிறதாம் அது தான் உசாரா இருக்கிறாங்க.. :wink: <!--emo& அப்படியே உண்மையாவே அர்ப்பணிப்போட காதலிக்கிற ஆண் ஜீவங்களையும் சோகச் சுமைல வீழாமல் பார்த்தா பெண்மைக்கு புண்ணியமாகும்..! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- MUGATHTHAR - 02-08-2006 tamilini Wrote:பெண்கள் இப்ப எல்லாம் உசார் பாருங்கோ.. சேலை முள்ளில விழுந்தாலும் முள் சேலையில விழுந்தாலும் சேலைக்குத்தான் நட்டம். சோகச்சுமையை யார் சுமக்கிறதாம் அது தான் உசாரா இருக்கிறாங்க.. :wink: <!--emo& இப்ப யாரை நீங்க முள் எண்டு சொல்லுறீங்க....யாரை சேலை எண்டு சொல்லுறீங்க..... சரி அப்பிடியே பெண்களை சேலை எண்டு சொன்னாலும் முள்ளுமேலை(ஆண்கள்மேலை) விழுந்திட்டு முள்ளையும் எல்லோ முறிச்சுக் கொண்டு போயினம் பிறகு என்ன செய்யிறது............. |