02-08-2006, 03:15 AM
தலைப்பை "நாகரிகமுடையதாய்" மாத்தலாமே...?
ஏனென்றால்,இவ்வாறு பல்வேறு தளங்களிலும் "ஆட்டம் போட்டு" கொட்டம் அடித்து மக்களைத் தமது "தொடர்புகள்" காரணமாக (எ-கா:- ஊடகத்துறை) "ஆட்டிப்படைத்த" பல்வேறு "துரோக" வரலாற்றுப் பின்னணி கொண்டவர்களுக்கு "கவுரவ விருதுகள்" வழங்கப்பட்டுளதை நினைத்துப் பார்த்தால்....இத்தகைய தலைப்புக்களின் "தன்மை" புரியும்...

"
"
"