02-07-2006, 10:49 PM
Quote:ஆண்களுக்கும் பொருந்தும் என்றாலும் உண்மையா காதல் என்று வந்துவிட்டால் பெரும்பாலான ஆண்கள் தங்களையே இழந்திடுவினம்..! ஆனால் அநேகம் பெண்கள் அப்படியா..ஏதாச்சும் சாட்டு வைச்சிருப்பினம்..மனசுக்க...வேற வேற ஐடியாக்கள்..முளைச்சிட்டே இருக்கும் போல..இல்ல எப்படி திடீர்திடீர் என்று மாறீனம்...!பெண்கள் இப்ப எல்லாம் உசார் பாருங்கோ.. சேலை முள்ளில விழுந்தாலும் முள் சேலையில விழுந்தாலும் சேலைக்குத்தான் நட்டம். சோகச்சுமையை யார் சுமக்கிறதாம் அது தான் உசாரா இருக்கிறாங்க.. :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

