02-07-2006, 07:41 PM
kuruvikal Wrote:arun Wrote:ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ்
இல்ல தம்மும் தண்ணியும் தான் அந்த இடத்தை பிடித்துக் கொள்ளும்
சிந்தனைகளை எல்லாம் ஏன் ஆண்களையே மையப்படுத்தி பாக்கிறீங்கள்..! பெண்கள் தம்மும் தண்ணியுமா அடிக்கினம்..! <b>காயா.. அடுத்து இன்னொருவரோட கலியாணத்துக்கே ரெடியாகிடினம்..! </b>:wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
இது ஆண்களுக்கும் பொருந்தும் :!:
அதை தவிர வேறு திருமணம் செய்யவும் பிடிக்காமல்..காதலையும் மறக்க முடியாமல்..தம்மையே கொளுத்திய பெண்களுக்கும் இருக்கிறார்கள் :!: :roll:
..
....
..!
....
..!


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: