02-07-2006, 05:55 AM
MUGATHTHAR Wrote:Rasikai Wrote:நான் நினைக்குறன் வினித் இதுவரைக்கும் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று அதுதான் இப்படி எல்லாம் பேசுறார்
தூயவன் Wrote:ஆனால் அண்ணாச்சிக்கு கலியாணம் ஆகி குழந்தை கூட உண்டாமே! எல்லாம் பட்சி சொன்னது தான். :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
இது என்ன கூத்தப்பு கலியாணமானா.........காதலிக்க கூடாதா?? அதுக்குப்பிறகுதான் நிறைய வந்து மாட்டும்.........உங்களுக்கெல்லாம் இதிலை எங்கை அனுபவம் இருக்கு எதுக்கும் முடிச்சாப்பிறகு முகத்தார் சொன்னது சரி எண்டு விளங்கும்.........
அப்பு!
நான் சொன்னது வினித் ஒரு பெண்ணையும் சந்திக்கவில்லை என்று சொன்னதற்கு தான். மற்றும்படி அவர் எத்தனை பெண்ணைச் சந்தித்து, வாங்கிக் கட்டினால் நான் என்ன செய்வது?
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->