02-07-2006, 05:46 AM
MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:மு.அங்கிளை..ரொம்ப ஓவரா நக்கல் அடிக்குறப்போல இல்லை..இப்பவும் அவரோட அவாட்டரை பார்த்தால் பாவமா இருக்கே.
இந்த ஒரு வார்த்தை போதுமம்மா.............மனுசன் வாழுறத்தூக்கு
நானும் விக்கிரமாதித்தனன் மாதிரி ஒவ்வொரு முறையும் எங்காவது மாட்டிவிடலாம் என்ற பார்த்தால் மனுசன் இந்த முகத்தை வைத்தே தப்பித் கொள்ளுகின்றாரே! :evil: :evil:
பேசாமல் காலில் விழ வேண்டியது தான்!
[size=14] ' '

