Yarl Forum
தக்காளி - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: தக்காளி (/showthread.php?tid=1048)

Pages: 1 2


தக்காளி - starvijay - 02-04-2006

<img src='http://upload.wikimedia.org/wikipedia/en/thumb/0/0e/Tomato2.jpg/250px-Tomato2.jpg' border='0' alt='user posted image'>
நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளிப் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.

தக்காளியைப் பொதுவாக, சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் இதன் முழுப்பலனையும் பெற முடிகிறது. அப்படிச் சாப்பிடுவது உடலுக்குப் பலம் தருகிறது. இன்னும் சொல்லப்போனால், உடல் பலவீனமாக இருக்கிறவர்களுக்கு அது டானிக் போன்றது.

இதில் வைட்டமின் ஏ- சுமார் 91 மில்லி கிராம் உள்ளது. தவிர வைட்டமின் பி-1, பி-2, 17 மில்லி கிராமும், வைட்டமின் சி- 9 மில்லி கிராமும், சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன.


இவை தவிர, நமது உடலில் ரத்த உற்பத்திக்குப் பயன்படுவதோடு மட்டுமின்றி, ரத்தத்தைச் சுத்திகாரிப்பதற்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இது பயன்படுகிறது.

தக்காளியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் அதன் சத்துக்கள் அனைத்தும் குறையாமல் நமக்குக் கிடைக்கும்.

குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.

தக்காளியை சாப்பிடும் முன்பு சத்தம் செய்ய மறக்காதீர்கள்.

எனவே அன்றாடம் நமது உணவில் தக்காளியை மறக்காமல் சேர்த்து வந்து அதன் நன்மைகள் அனைத்தையும் பெற்று ஆரோக்கியமாக வாழ்வோம்.


- sOliyAn - 02-04-2006

நன்றி! ஏனைய மரக்கறி வகைகளைப்பற்றியும் அறியத் தாருங்கள்!


- Rasikai - 02-04-2006

ஆகா தகவலுக்கு நன்றி
சோழி அண்ணா கேட்டுட்டார் போடுங்கோ அவர் ஓடி ஓடி தேய்ஞ்சு போனார் நல்ல சத்துள்ளா சாப்பாடா சொல்லுங்கோ


- வர்ணன் - 02-04-2006

நன்றி விஜய்-
பயனுள்ள தகவல்கள்-!

இன்னும் தேடி- தாருங்கள்! 8)


- MUGATHTHAR - 02-04-2006

Quote:இதில் வைட்டமின் சி- 9 மில்லி கிராமும் சுண்ணாம்புச்சத்து 2 மில்லி கிராமும் அடங்கி உள்ளன


எனக்கொரு சந்தேகம் யுறீனின் கல்லு இருப்பவர்கள் அல்லது அப்பிடியான வருத்தம் ஏற்கனவே வந்தவர்கள் சாப்பிட்டில் தக்காளியை சேர்ப்பது நல்லதல்ல ஏனெனில் இதில் இருக்கும் விட்டமின் சியும் சுண்ணம்பும் யுறீன் குழாயிகளில் படிவுகளை உண்டாக்கும் என ஒரு புத்தகத்தில் படித்த ஞாபகம்


- Mathan - 02-04-2006

தக்காளி எனக்கும் பிடித்த ஒரு மரக்கறி. தக்காளி குழம்பு, தக்காளி சட்னி, தக்காளி சோஸ், தக்காளி சம்பல் என்று பல வகைகளில் சாப்பிடுவேன். இடியப்பத்துடன் சொதி சேர்த்து சாப்பிடும் போது அந்த சொதிக்கு கொஞ்சம் பருப்பு மற்றூம் தக்காளி போட்டிருந்தால் இடையிடையே அவற்றை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

<img src='http://img202.imageshack.us/img202/7030/yarltin9ig.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img19.imageshack.us/img19/4409/yarltube5em.gif' border='0' alt='user posted image'>

கோழி மற்றும் ஆட்டு இறைச்சி கறி வைக்கும் போது சாதாரணமாக தக்காளி போடுவது உண்டு என்றாலும் குழம்பு கொஞ்சம் தண்ணியாக வந்துவிட்டால் அதை திக்காக மாற்ற தக்காளி தான் உதவுகின்றது. அதுவும் தக்காளி பேஸ்ட் டின் அல்லது டியூப்பில் கிடைப்பதால் கடைசி நேரத்திலும் கறியில் சேர்த்து திக்காக்கலாம்.

என்ன தக்காளி யாருக்காவது அலேர்ஜி என்றால் அவர்கள் கவனமாக இருக்கணும்.


- arun - 02-04-2006

<b><span style='font-size:25pt;line-height:100%'>இது தக்காளி திருவிழா</b></span>

<img src='http://www.guesthouseinkorea.com/HMBoard/Upload/Travel/tomato.JPG' border='0' alt='user posted image'>


- ப்ரியசகி - 02-04-2006

தக்காளி பற்றிய தகவல்களுக்கு நன்றி ஸ்டார் விஜய்..ரொம்ப பலனான விடயங்களை அறியத் தருகின்றீர்கள்..

Quote:குறிப்பாக இதை காலையிலும், மாலையிலும் சூப் செய்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் வராது என்பதை விட, தோலைப் பளபளப்பாக வைத்திருக்கும் தன்மை இதற்கு உண்டு.

தக்காளி குழம்பு எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை..ஆனால்..தக்காளி சோஸ், தக்காளி சூப் என்றால் ரொம்ப பிடிக்கும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 02-05-2006

ப்ரியசகி Wrote:தக்காளி குழம்பு எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை

அப்ப உங்கடை தோல் என்ன கண்டிஷனிலை இருக்கும் எண்டு விளங்குது சந்தோஷம்...


- வர்ணன் - 02-05-2006

<b>மேற்கோள்: -அருண்
இது தக்காளி திருவிழா </b>

உலகத்திலேயே - தக்காளி திருநாள் பெரியளவில் கொண்டாடப்படுவது ஸ்பெயின் ல என்று கேள்விப்பட்டன்...
அதுவா - இது?

விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்க -! 8)


- RaMa - 02-05-2006

varnan Wrote:<b>மேற்கோள்: -அருண்
இது தக்காளி திருவிழா </b>

உலகத்திலேயே - தக்காளி திருநாள் பெரியளவில் கொண்டாடப்வது ஸ்பெயின் ல என்று கேள்விப்பட்டன்...
அதுவா - இது?

விபரம் அறிந்தவர்கள் சொல்லுங்க -! 8)

வர்ணன் பல நாடுகளில் பலவிதமாக இந்த தக்காளி திருநாளை கொண்டாடுகிறார்கள்.
மேலதிக விபரங்களுக்கு இந்த இணைப்பில் பாருங்கள்.
http://www2.msstate.edu/~ricks/cstomato/tomfest.html

தகவல்களுக்கு நன்றிகள் ஸ்டார் விஐய் மதன் மற்றும் அருணுக்கு.


- வர்ணன் - 02-05-2006

மேற்கோள்:

தக்காளி குழம்பு எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை..ஆனால்..தக்காளி சோஸ், <b>தக்காளி சூப் </b>என்றால் ரொம்ப பிடிக்கும்

இதை எங்க போய் சொல்ல....--
சூப் க்கும் குழம்புக்கும் <b>கனக்க </b>வித்யாசம் இருக்கா ப்ரியசகி? :roll: :roll:


- வர்ணன் - 02-05-2006

நன்றி தகவல் இணைப்புக்கு ரமா! 8)


- ப்ரியசகி - 02-05-2006

MUGATHTHAR Wrote:
ப்ரியசகி Wrote:தக்காளி குழம்பு எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை

அப்ப உங்கடை தோல் என்ன கண்டிஷனிலை இருக்கும் எண்டு விளங்குது சந்தோஷம்...

ஒரு இடத்திலும் நான் பேர்த்தியை இப்படி நக்கல் அடிக்கும் பேரனை பார்த்ததே இல்லை :evil: :evil: :evil: :evil:

ப்ரியசகி
Quote:<b>ஆனால்..தக்காளி சோஸ், தக்காளி சூப் என்றால் ரொம்ப பிடிக்கும்</b>

முழுதாக வாசியுங்கள்..வாசித்து விட்டு கதையுங்கள் மு.அங்கிள்.. :evil: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Arrow


- வினித் - 02-05-2006

Quote:முழுதாக வாசியுங்கள்..வாசித்து விட்டு கதையுங்கள் மு.அங்கிள்


என்ன முட்டாள் அங்கிள் எண்டு சொன்ன அவருக்கு கோவம் வரும் எண்டு தெரியாத?
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- தூயவன் - 02-06-2006

ப்ரியசகி Wrote:ஒரு இடத்திலும் நான் பேர்த்தியை இப்படி நக்கல் அடிக்கும் பேரனை பார்த்ததே இல்லை :evil: :evil: :evil: :evil:
நிறையப் பேர் இந்தக் கேள்வியை முகத்தாரிடம் கேட்டார்கள்! பேத்தியை பேரன் நக்கலடிப்பதை நாங்கள் பார்த்தில்லை என்று. அவர்களின் குறையைத் தீர்க்கத்தான் முகத்தார் நக்கலடித்தார். மற்றும்படி ஒன்றுமில்லை. இல்லையா முகத்தார்!! Idea

(முகத்தார், காப்பாற்றியதற்கு நன்றி இல்லையா?) <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->


- MUGATHTHAR - 02-06-2006

தூயவன் Wrote:நிறையப் பேர் இந்தக் கேள்வியை முகத்தாரிடம் கேட்டார்கள்! பேத்தியை பேரன் நக்கலடிப்பதை நாங்கள் பார்த்தில்லை என்று. அவர்களின் குறையைத் தீர்க்கத்தான் முகத்தார் நக்கலடித்தார். மற்றும்படி ஒன்றுமில்லை. இல்லையா முகத்தார்!! Idea

(முகத்தார், காப்பாற்றியதற்கு நன்றி இல்லையா?) <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo-->

தம்பி எப்பிடியப்பு இப்பிடியெல்லாம் எழுதி என்னை மாட்டிவிட...சா......காப்பாத்த முடியுது உமக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் பேத்தி எண்டாபோல உண்மையை சொல்லாமல் இருக்கேலுமோ..............என்ன.........


- தூயவன் - 02-06-2006

MUGATHTHAR Wrote:தம்பி எப்பிடியப்பு இப்பிடியெல்லாம் எழுதி என்னை மாட்டிவிட...சா......காப்பாத்த முடியுது உமக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் பேத்தி எண்டாபோல உண்மையை சொல்லாமல் இருக்கேலுமோ..............என்ன.........

அது சரி முகத்தார். நீங்கள் நினைக்கலாம். பேத்தி என்றால் உண்மையைச் சொல்லாமல் விடலாமோ என்று?

ஆனால் பேத்தி என்ன நினைப்பா பாருங்கோ, பேரன் இப்படிக் கதைத்தால் அவரைச் சும்மா விடலாமோ என்று?
(எப்படி எடுத்துக் கொடுத்திக்கின்றேன் :wink: )


- Niththila - 02-06-2006

நல்லாத்தான் இருக்கு தூயவன் அங்கிளை இப்படித்தான் மாட்டி விட வேணும்

எங்க சகி போய்ட்டீங்க


- ப்ரியசகி - 02-06-2006

இங்க தான் இருக்கேன் நித்தி..நீங்களே சொல்லுங்கோ.மு.அங்கிளை..ரொம்ப ஓவரா நக்கல் அடிக்குறப்போல இல்லை..இப்பவும் அவரோட அவாட்டரை பார்த்தால் பாவமா இருக்கே.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அதுதான் பேசாமல் இருக்கேன்..அத்தோட எங்கம்மா வளர்த்த வளர்ப்பு அப்படி :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

இதுக்குள்ள தூயவன் அன்ட் வினீத் அண்ணா..எடுத்து குடுக்கினமா..இல்லை போட்டு குடுக்கினமா? தெரியல..எல்லாம் அவனுக்குத்தான் Idea :?: :roll: