01-29-2004, 01:05 PM
அடிமைகளிற்கு என்றோ ஓர் நாள் புரியும் நாம் கொத்தடிமைகள்தான் என்று ஆனால் வால்பிடிகளிற்கு என்றுமே புரியப்போவதில்லை நாமும் அடிமைகள்தான் என்று தாத்தா இதில் இரண்டாம் வகை
சரி அதைவிடுவம்
உதயன் விடயத்திற்கு வருவோம் பழையவை எப்போதும் கிளறப்படுவது யதார்த்மான விடயம்தான். கிளறியதில் உண்மைகளும் இருக்கின்றன என்பது ஜயமின்றி தெளிவாகவும் தெரிகின்றது
சரி அதைவிடுவம்
உதயன் விடயத்திற்கு வருவோம் பழையவை எப்போதும் கிளறப்படுவது யதார்த்மான விடயம்தான். கிளறியதில் உண்மைகளும் இருக்கின்றன என்பது ஜயமின்றி தெளிவாகவும் தெரிகின்றது
[b] ?