02-07-2006, 05:21 AM
நல்லவன் சரியான பதில்களை உறுதிப்படுத்துவது
மாதிரித் தெரியவில்லை...
அவரது 37வது கேள்விக்கான பதில் எஞ்சி நிற்கிறது..
<span style='color:green'>சரி மேலும் சில கேள்விகளுக்குப் போவோம்....
[b]38)"மொறவேவ" எனப் பெயர் மாற்றப்பட்டு சிங்களக் குடியேற்றத்திட்டம் மேற்கொள்ளப்பட்ட திருமலையின் பாரம்பரியத் தமிழ் பிரதேசம் எது
[b]39) சீமெந்து உற்பத்திக்குப் (5%) பயன்படுத்தக்கூடியதான களிமண் தமிழீழப் பிரதேசத்தில் எங்கு
(இது வட தமிழீழப் பிரதேசம்)
[b]40)தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முதலாவது சிங்களப் படைமுகாம் தகர்ப்பு முயற்சி 1985இல் எங்கு,எப்போது
(இத் தாக்குதல் சுமார் 5 மணித்தியாலங்கள் நடந்தது;பல படையினர் கொல்லப்பட்டனர்;இத் தாக்குதல் ஒரு நாவலாகவும் பின்னர் வெளிவந்தது)</span>

"
"
"