06-24-2003, 04:43 PM
கணணி பற்றி கணணி தரும் செய்திகள் மிகப் பயனுள்ளவை.கணணி பற்றிய பொது அறிவுக்கும் சரி கணணி ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் பாகங்கள் பழுதடைந்தால் தேவையற்ற செலவுகளைத்தவிர்த்து செப்பனிட்டுக் கொள்ளவும் உதவுவதோடு எதிர் காலத்தில் உங்கள் சிரார்களின் கணணி தொடர்பான பல கேள்விகளுக்கும் விடை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

