01-29-2004, 12:55 PM
தாத்தாவுக்கு ஒரு கொத்தடிமை சொல்லுக் கிடச்சுப்போட்டுது...உந்த வெத்தில சப்பித்துப்பிற பழக்கத்தில உங்க களமெல்லாம் துப்பிக் கொண்டு திரியுறார்...அவரும் கொத்தடிமைதான் எண்டது அவருக்குப் புரியெல்ல...கொத்தடிமைக்கு எங்க புரியப்போகுது....தாத்தா வெள்ளைக்காரக் கொத்தடிமை....ஓ அது உங்களுக்கு பெரிமைதானே....!
உந்த இந்துக் கல்லூரி விவகாரம் பழசு...அதுக்க உதயன் நிர்வாகிகளுக்கும் தொடர்பென்றுதான் செய்தி வந்தது...அது அம்மாவின்ர ஆட்சிக் காலத்தில நடந்ததின்ர தொடர்ச்சி எண்டும் சொல்லிச்சினம்....அப்ப சனம் முழு அடிமை எண்டபடியால் மூச்சும் விடேல்ல...பிறகு பொடியள் வந்தாப் பிறகு சனம் கேள்வி கேட்டதுகளாம்...அதுதான் கொஞ்சம் வெளியில வந்ததாம் எண்டு கேள்வி...?! இப்ப விசயம் கல்லூரியின் பெறுமதி கருதி சமரசமாக்கப்பட்டுள்ளதாகவும் கேள்வி...என்ன நடக்குதோ ஆரறிவார்...இராவணன் பாதி இராமன் பாதி என்றால் இந்த நிலைதான்...!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>