02-07-2006, 12:08 AM
<b>
<b>நண்பா- தேசியத்துக்கு முன்னால்- மாற்றுக்கருத்துக்கு இடமேயில்லை-!</b> அதையும் நீங்கள் உள்வாங்க முயற்சி செய்யணும்-!
தேசியத்திற்கு மாற்றுக்கருத்தாய் உங்களிடம் இருப்பது -என்ன?
உங்களுக்கு சார்பாய் இருப்பது யார்-எவை?
ஆனந்த சங்கரியா?-டக்ளஸ்ஸா?- கருணாவா-?
இல்லை -சிறிலங்காவா-இந்தியாவா?
ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கும் - இனத்தின் சாவு வீட்டுக்குள் வந்து- என்னதான் மாற்று கருத்து சொல்ல நினைக்கிறீர்கள்? 8)
ukraj Wrote:நீங்கள் தான் முதலில் இந்த தலைப்பை உருவாக்கி உங்கள் அச்சத்தை வெளிக்காட்டியுள்ளீர்கள்.</b>
இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டுமெனின் மாற்றுக் கருத்துக் கொண்;டோரையும் உள்வாங்க வேண்டும்.

-!
!
!