02-06-2006, 10:27 PM
ukraj Wrote:<b>உங்களுக்கு உங்களில் நம்பிக்கையிருந்தால் </b> மற்றவர்களை பார்த்து அச்சப்படத்தேவையில்லை. அவர்களும் அவர்களுடைய கருத்தை முன் வைக்க அனுமதித்து உங்கள் கருத்துக்களால் வாதாடுங்கள்.
உங்களுக்கு - உங்களிலா? - ஹ்ம்ம்- அப்போ நீங்க யாரு?
இங்கே அச்சப்பட்டு - யாரும் கருத்து சொல்லல நண்பா-!
தமிழீழத்தவன் என்ற-அகம்பாவம்- அது!
நாங்களாய் பெற்றுக்கொண்டதில்ல இது-! என்ன செய்ய-
இருபதாயிரத்தை தொடப்போகும் மாவீரர்கள் இறப்பு எங்களுக்கு தந்துவிட்டு போன குணம் அது-!
நீங்கள் சொல்ல வந்த -அவர்களோ- எவர்களோ எங்கேயும் கருத்து வைக்கலாம்-!
அதற்க்கு பல தலைப்புக்கள் - இருக்கிறது- இங்கே-தாராளமாய் -தொடரலாம்-!
தேசியத்துக்கும் - எங்கள் தேச தலைவனுக்கும் களங்கம் விழைவிக்காமல் ஏதும் கூறும் வரை-நாங்கள் குறுக்கிட மாட்டோம் -தொடரலாம்- !
யார் வேண்டாம் என்று சொன்னார்கள்
? 8)
-!
!
!

