02-06-2006, 09:39 PM
Selvamuthu Wrote:எம்நிலத்திலே இருந்தபோது காதலிக்க வேண்டாம் என்ற பெற்றோர்
இப்புலத்தில் வந்தபோது தமிழ்ப்பிள்ளையாகப் பார்த்து காதலி என்கிறார்கள்
இது அனுபவத்தில் கண்டது.
சொல்லி வைச்சு வாறது காதலா..?! எங்கும் நம்மவருக்கு சுயநலம் தான்..! அப்புறம் பிள்ளை புகலிடக் கலாசாரப்படி கண்டபடி போயிட்டா என்ன செய்யுறது...! பிறகு நாளுக்கு ஒன்றோட வரும்..அப்பா அம்மா ஊருக்கு என்ன சொல்லுறது..! எங்கட சனம் தனக்காக வாழாட்டிலும் ஊருக்காக வாழும்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

