02-06-2006, 09:33 PM
எம்நிலத்திலே இருந்தபோது காதலிக்க வேண்டாம் என்ற பெற்றோர்
இப்புலத்தில் வந்தபோது தமிழ்ப்பிள்ளையாகப் பார்த்து காதலி என்கிறார்கள்
இது அனுபவத்தில் கண்டது.
இப்புலத்தில் வந்தபோது தமிழ்ப்பிள்ளையாகப் பார்த்து காதலி என்கிறார்கள்
இது அனுபவத்தில் கண்டது.