01-29-2004, 12:51 PM
அது எனக்கு தெரியாது. ஆனால் இப்பவும் உதயன் தான் கொஸ்ரல் (Hostel) கட்டினம். பொஸ்சும் Jaffna Hindu Old Boy தான். அவருக்கு Jaffna Hiddu Principalக்கும் ஏதோ பிரச்சனையாம். இந்த பையன் இன்னும் வரேல்ல. வந்த உடன கேட்டு சொல்றன்.
அது சரி இந்த கொத்தடிமை எண்டா என்னண்டு சொல்லேல்ல?
அது சரி இந்த கொத்தடிமை எண்டா என்னண்டு சொல்லேல்ல?

