02-06-2006, 03:40 PM
இந்தியாவில் இதுதான் பிரச்சினை,, தமிழக வீரர்களில் பல வீரர்கள் நல்ல போர்மில் இருக்கிறார்கள், இந்தியாவில் நடைபெறும் ரஞ்சித் கோப்பை போட்டிகளை கவனித்தால் தெரியும், தமிழக அணி ரெஸ்ற் & ஒரு நாள் போட்டியில் நன்றாக விளையாடுவார்கள், டெல்லி அணிக்கு சவாலக விளையாடக்கூடியவர்கள், ஆனால் இந்தியாவின் அரசியல் கிறிக்கட்டுக்குள் நன்றாக காலூன்றீவிட்டதால், மும்பை, டெல்லி வீரர்கள் காட்டப்படும் அக்கறை தமிழக வீரர்களின் மேல் காட்டப்படுவது குறைவு, :? :roll:
இந்திய அணியில் விளையாடும் வீரர் சில நேரம் நன்றாக விளையாடமல் விட்டால் உடனே சொல்வார்கள், உள்ளூர்போட்டிகளில் விளையாடி தங்களின் திறமையை காண்பிக்க வேண்டும், அப்படி இருக்கையில் தமிழக வீரர்கள் பலர் ரஞ்சித் கோப்பை உட்பட பல போட்டிகளில் நன்றாக விளையாடும் பொழுது இவர்களை புறக்கணிப்பது ஏன்?? :roll:

<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>