01-29-2004, 12:33 PM
BBC Wrote:உதயன் Jaffna Hindu College கொஸ்ரல் (Hostel) கட்டுற கொன்றாக்ட் (Contact) எடுத்து தில்லுமுல்லு பண்ணினதா பேப்பர்ல படிச்சன். எனக்கு தெரியாது நான் அங்க இருக்கேல்ல. வேணுமெண்டா நம்மட பச்மேட் (Batch mate) Jaffna Hindu College பெடியளை கேட்டு சொல்றன்.இவங்களுக்கு கொத்தடிமையாயிருந்தால்த்தான் கட்டிடம் கட்ட மண்அள்ள விடுவாங்களாம்.. பிறகென்ணண்டு அவன் கட்டிடம் கட்டிறது.. கொத்தடிமையா இருக்க விருப்பமில்லையெண்டு உதறித் தள்ளினாங்களோ தெரியேல்லை.. அல்லாட்டில் இப்படி ஒரு தலைப்பு வந்திருக்காது.. இப்படியொரு பிரச்சாரமும் தேவைப்படாது..
யாராவது புனரமைப்பு வேலைசெய்ய கட்டுற கொன்றாக்ட் தெடங்கினால் நெருக்கடி குடுத்து தடுக்கிறது.. பிறகு அவங்களை ப்பற்றி அவதூறு பரப்பிறது.. இதுதானே நடக்குது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

