02-06-2006, 01:28 PM
புத்தரே நீங்களும் வந்த உடன ஒரு அருஞ்சாதனையை படைச்சிட்டியள்,, அதுதான் அறிமுகப்பகுதியிலேயே 3 கருத்துப்பிரிவை ஆரம்பிச்சிட்டீங்க எண்டு சொல்ல வந்தன்,,,
முதல்ல அறிமுகப்பிரிவுக்கை நிண்டு கதைக்காமல் மற்றபிரிவுகளுக்கு வாங்கப்பா,, அங்கத்தவர்களுக்கு மட்டும், பொழுதுபோக்கு எண்டு கனக்க பிரிவு இருக்கு அங்க கதைக்கலாம்,,,
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
எ.ச.கி.எ, முக்கிய குறிப்பு: இந்த கருத்தை கள உறுப்பினர்களிடையே நடைபெறும் சாதாரண கருத்தாக எடுக்கவும், இதுதான் சந்தர்ப்பம் எண்டு நினைச்சுக்கொண்டு மனதில வைச்சிருக்கிறவற்றை கொட்டுறேல்லை,,,, :roll:
{எ.ச.கி.எ =>எப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றவர்களுக்கு}
முதல்ல அறிமுகப்பிரிவுக்கை நிண்டு கதைக்காமல் மற்றபிரிவுகளுக்கு வாங்கப்பா,, அங்கத்தவர்களுக்கு மட்டும், பொழுதுபோக்கு எண்டு கனக்க பிரிவு இருக்கு அங்க கதைக்கலாம்,,,
:wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எ.ச.கி.எ, முக்கிய குறிப்பு: இந்த கருத்தை கள உறுப்பினர்களிடையே நடைபெறும் சாதாரண கருத்தாக எடுக்கவும், இதுதான் சந்தர்ப்பம் எண்டு நினைச்சுக்கொண்டு மனதில வைச்சிருக்கிறவற்றை கொட்டுறேல்லை,,,, :roll:
{எ.ச.கி.எ =>எப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றவர்களுக்கு}
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

