![]() |
|
சின்னப்பு நான் சினப்பு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6) +--- Forum: அறிமுகம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=29) +--- Thread: சின்னப்பு நான் சினப்பு (/showthread.php?tid=1019) |
சின்னப்பு நான் சினப்பு - putthan - 02-05-2006 -------------------------------------------------------------------------------- சின்னப்பு நான் சினப்பு மப்புள "ன்" போடாமல் எழுதினதை மன்னியுங்கோ நான் மோகன் தம்பிட்ட சொல்லி மாற்றியுள்ளென் வெகு விரைவில் யாழ் திரையில் புது பொலிவுடன் பிரசுரமாகும். "தலைவன் ஒருவன் அவன் தேசிய தலைவன்" சினப்பு.சிட்னி சினப்பு,புதிய பெயரை மோகன் அறிவிப்பார் இத்துடன் உங்களிடம் இருந்து விடை பெரும் நான் உங்கள் அன்பின் சிட்னி சினப்பு Re: சின்னப்பு நான் சினப்பு - தூயவன் - 02-05-2006 அப்படியா!! என்னவோ ஆப்பு மன்னன் என்று சொன்னபோது மனசுக்குள்ள கொஞ்சம் கிடுகிடுப்பு இருந்தது தான். இருந்தாலும் காட்டிக் கொள்வது நம் பழக்கமில்லையே!! :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- தூயா - 02-06-2006 சிட்னி சினப்புவா???? எங்கயோ கேட்ட பெயர் போல இருக்கே? - MUGATHTHAR - 02-06-2006 தூயா Wrote:சிட்னி சினப்புவா???? எங்கயோ கேட்ட பெயர் போல இருக்கே? எதைக் கேட்டமாதிரி இருக்கு பிள்ளை சிட்னியையா.............???? அல்லது சினப்புவையா..........????? - Danklas - 02-06-2006 புத்தரே நீங்களும் வந்த உடன ஒரு அருஞ்சாதனையை படைச்சிட்டியள்,, அதுதான் அறிமுகப்பகுதியிலேயே 3 கருத்துப்பிரிவை ஆரம்பிச்சிட்டீங்க எண்டு சொல்ல வந்தன்,,, முதல்ல அறிமுகப்பிரிவுக்கை நிண்டு கதைக்காமல் மற்றபிரிவுகளுக்கு வாங்கப்பா,, அங்கத்தவர்களுக்கு மட்டும், பொழுதுபோக்கு எண்டு கனக்க பிரிவு இருக்கு அங்க கதைக்கலாம்,,, :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> எ.ச.கி.எ, முக்கிய குறிப்பு: இந்த கருத்தை கள உறுப்பினர்களிடையே நடைபெறும் சாதாரண கருத்தாக எடுக்கவும், இதுதான் சந்தர்ப்பம் எண்டு நினைச்சுக்கொண்டு மனதில வைச்சிருக்கிறவற்றை கொட்டுறேல்லை,,,, :roll: {எ.ச.கி.எ =>எப்ப சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றவர்களுக்கு} - Niththila - 02-06-2006 Danklas Wrote:புத்தரே நீங்களும் வந்த உடன ஒரு அருஞ்சாதனையை படைச்சிட்டியள்,, அதுதான் அறிமுகப்பகுதியிலேயே 3 கருத்துப்பிரிவை ஆரம்பிச்சிட்டீங்க எண்டு சொல்ல வந்தன்,,, சினப்புவை நீங்க வந்து கூப்பிடாததில தான் அங்கிள் இங்க வாசலில நிக்கிறாராம் இப்ப கூப்பிட்டாச்ச தானே இனிப் பாருங்க உங்களக்கு ஆ.வை. போ. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - Danklas - 02-06-2006 Niththila Wrote:சினப்புவை நீங்க வந்து கூப்பிடாததில தான் அங்கிள் இங்க வாசலில நிக்கிறாராம் இப்ப கூப்பிட்டாச்ச தானே இனிப் பாருங்க உங்களக்கு <b>ஆ.வை. போ.</b> எ.லொ, ஆ??? யா.யா.ஆ.வை.போ.எ. இ.பா,,, :roll: :evil: :evil: - வர்ணன் - 02-06-2006 தூயா Wrote:சிட்னி சினப்புவா???? எங்கயோ கேட்ட பெயர் போல இருக்கே? அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலியில - கேள்வி பட்டு இருப்பீங்க! அதில் ஒருவர்- இந்த பெயரில் நிகழ்ச்சி நடத்துகிறார் :roll: - putthan - 02-07-2006 தம்பி வர்ணன் அவர் சிட்னி சின்னப்பு, நானோ சிட்னி "சினப்பு" என் பெயரில் "ன்" இல்லை இதை கவனிக்கவில்லையோ ...கீ....கீ....கீ....கீ...கீ - சந்தியா - 02-09-2006 வணக்கம் சிட்னி தாத்தா வாருங்கள் வாருங்கள் தாமதமாக வரவேற்றமைக்கு மன்னிக்கவும் |