02-06-2006, 01:02 PM
ஓய் இதெல்லாம் புரியாத புதிரா? :evil: :evil: :evil: களம் எண்டால் அப்படித்தான் இருக்கனுமப்பா... அப்பதானே சண்டைபிடிக்கலாம்? அதைவிட ஒரு களத்தில ஒரு சாரார் இருந்தால் கன உண்மைகள் வெளிவராதெல்லோ?? லுக்கி வந்தபடியால் எத்தனை உண்மைகளை கள உறுப்பினர்கள் சொன்னார்கள்? வாறவர்கள் வரட்டும், போதியளவு மட்டுறுத்தினர்கள் இருக்கிறார்கள், பல உண்மைகள் வெளிவரட்டும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய நிலையில்த்தான் கள உறுப்பினர்கள் இருக்கின்றார்கள்,, (சிலர் சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது உளறுவார்கள் அதையெல்லாம் கணக்கில எடுக்க கூடாது)
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

