01-29-2004, 12:08 PM
உதயன் Jaffna Hindu College கொஸ்ரல் (Hostel) கட்டுற கொன்றாக்ட் (Contact) எடுத்து தில்லுமுல்லு பண்ணினதா பேப்பர்ல படிச்சன். எனக்கு தெரியாது நான் அங்க இருக்கேல்ல. வேணுமெண்டா நம்மட பச்மேட் (Batch mate) Jaffna Hindu College பெடியளை கேட்டு சொல்றன்.

