02-06-2006, 08:29 AM
அருவி Wrote:அடுத்த பல்லவி தேடிநிற்கும் பாடல்
![]()
தாயகம் விட்டுப் போனவர் எனினும் தாகம் தணியாது
எங்கள் சந்ததி அங்கே சிந்திடும் குருதி நெஞ்சினில் அழியாது
மலையே வரினும் தளராதிருப்பீர் நாங்கள் அருகுள்ளோம்
உங்கள் பிள்ளைகள் நாங்கள் அள்ளியே தருவோம்
போரினை நாம் வெல்வோம்
உலகத்தமிழர் ஒன்றாய் நின்று சபதம் எடுகின்றோம்
எங்கள் உடல் பொருள் ஆவி எதும் என்றாலும் கொடுக்கின்றோம்
தாயக மண்ணே தாயக மண்ணே
தாயக மண்ணே தாயக மண்ணே

