02-06-2006, 06:39 AM
சுடர் Wrote:களைகளை வளரவிட்டு களைவதைவிட அவற்றை ஆரம்பத்திலே களைய வேண்டும். அவ்வாறு செய்யாது விட்டபின் பிறகு களைவதற்கு முன் அக்களைகள் பல தாம் அடையவேண்டியவற்றை அடைந்துவிடும். இதனை ஏன்தான் களநிர்வாகம் அறியாது இருக்கிறது என்பதனை விளங்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த சில மாதங்களாக களத்தில் வைக்கப்படும் கருத்துக்களை பார்த்தும் களநிர்வாகம் சரியான முடிவுகளை எடுக்க தவறும் நிலையில் இது மேலும் மேலும் தொடர வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே உள்ளன.
சிலநேரம் திருந்துவதுக்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளாரோ என்னமே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->