02-05-2006, 05:11 PM
MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:தக்காளி குழம்பு எனக்கு சுத்தமாக பிடிப்பதில்லை
அப்ப உங்கடை தோல் என்ன கண்டிஷனிலை இருக்கும் எண்டு விளங்குது சந்தோஷம்...
ஒரு இடத்திலும் நான் பேர்த்தியை இப்படி நக்கல் அடிக்கும் பேரனை பார்த்ததே இல்லை :evil: :evil: :evil: :evil:
ப்ரியசகி
Quote:<b>ஆனால்..தக்காளி சோஸ், தக்காளி சூப் என்றால் ரொம்ப பிடிக்கும்</b>
முழுதாக வாசியுங்கள்..வாசித்து விட்டு கதையுங்கள் மு.அங்கிள்.. :evil: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

