01-29-2004, 04:08 AM
தாத்தா
காலத்திற்கேற்ப அரசியல் நடத்துவதுதான் சாணக்கியம். வஞ்சகத்தை வஞ்சகத்தால்தான் வெல்ல வேண்டும். இதெல்லாம் புரியாமல் எப்படி தாத்தாவாகினிர் என்பதுதான் தெரியெல்ல. தற்போதய நிலையில் இதுவும் இல்லையென்டால் - அட இதுக்குமேல சொல்லயில்ல தாத்தா.......

...... 8)