Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாதிவெறி இன்னும் தீரவில்லை
#13
RaMa Wrote:உங்கள் கோபம் புரிகின்றது நிதர்சன். சாதி என்பது எப்படி வந்தது என்றால் அவர் அவர் செய்த தொழில்களின் நிமிர்த்தமே வந்தது என்கிறார்கள். புலம் பெயர்ந்து வாழும் நாடுகளில் என்ன தொழிலை வைத்து என்ன சாதி என்று எப்படி பிரிப்பது என்று தான் எனக்கு விளங்கவில்லை?
இங்கு பிறந்து வளரும் சிறுவர்கள் கூட சிலசமயங்களில் சாதியை பற்றி கதைக்கும்போது சிரிக்க தான் தோன்றுகின்றது. பிள்ளைகளுக்கு எது தேவையோ அதை கற்றுக்கொடுக்க பெற்றோர்கள் முன் வருவதை பார்க்கிலும் ஒரு சதத்திற்கும் பிரயோசனப்படதா இந்த சாதியை பற்றி பிள்ளைகளுக்கு வகுப்பு எடுப்பது தான் நகைச்சுவையாக இருக்கின்றது.

அப்பிடி போடுங்க அரிவாளை - ரமா <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நிதர்சன் இதையும் வாசியுங்க- 8) தவறு எங்கே இருக்கு என்று கண்டு கொள்வீர்கள்!
-!
!
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 02-03-2006, 08:10 PM
[No subject] - by Rasikai - 02-03-2006, 08:30 PM
[No subject] - by வர்ணன் - 02-04-2006, 03:11 AM
[No subject] - by வர்ணன் - 02-04-2006, 03:39 AM
[No subject] - by kuruvikal - 02-04-2006, 11:56 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-04-2006, 02:23 PM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 02:54 PM
[No subject] - by Nitharsan - 02-04-2006, 03:19 PM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 03:26 PM
[No subject] - by iruvizhi - 02-04-2006, 03:54 PM
[No subject] - by RaMa - 02-05-2006, 06:14 AM
[No subject] - by வர்ணன் - 02-05-2006, 06:24 AM
[No subject] - by Unnavan - 02-23-2006, 06:56 AM
[No subject] - by Nitharsan - 02-24-2006, 07:06 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)