01-29-2004, 12:29 AM
Quote:ஏன் இப்ப இந்தியாவைச் சாடத்தெடங்கி அமெரிக்காவை புகழுறாங்க.. கவனிக்கேல்லையே.. இப்ப இரண்டுவாரமா நடக்குது.. சேந்திட்டாங்களோ.. இல்லாட்டில் பயமோ தெரியேல்லை..
இந்தவயதில் நல்லாக குளம்பாதீங்க தாத்ஸ் நீங்கள் எல்லாம் இருந்து கடைசிமட்டும் பார்கணும்...... :wink: உங்களுக்கு அமெரிக்கர பிடிக்கும் போல கிடக்கு முதலாழி வர்கத்தை உங்களுக்கு பிடிக்காதே... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> நீங்கள் நினைப்பதுமாரி நடந்தால்... :!: :!: :?: :? :roll: :wink: 8)

