02-05-2006, 03:01 AM
<b>மேற்கோள்:
"ஆண்கள் ஜோக் அடிப்பது தான் தங்களுக்கு பிடிக்கிறது. "ஜொள்' விட்டு பேசுவதில் எந்த விருப்பமும் இல்லை என்றும் மாணவிகள் கூறினர்." </b>
அது என்னமோ உண்மைதான் சுண்டல்! :wink:
ஜோக் அடிச்சு பேசுறவங்களை- 2 நாள் காணல எண்டாலும்- மனசுக்கு ஏதோ கஸ்டமா இருக்கும்-!
அது ஆணா இருந்தாலும்- பொண்ணா இருந்தாலும்-!
ஜொள்ளு விடுறவங்கள 2 வருஷம் காணாட்டிலும் ஹூ-கெயார் - பொலிசி-தான் இருக்கும்!
சனியன் போய் தொலைஞ்சுது- இம்சை இல்லை என்னுதானே நினைப்பாங்க!
:roll: 8)

-!
!
!