02-04-2006, 04:06 PM
iruvizhi Wrote:<b>கோழியின் செட்டைக்குள்
குஞ்ஞ்சுகள் அடங்கும்
பாழும் களுகுக்கு
பாசமா புரியும்</b>
இது கேட்டிருக்கின்றேன். தேனிசை செல்லப்பா காலத்துப் பாடலாக இருக்க கூடும். ஆண் ஒருவர் தான் பாடியிருக்கின்றார்.
ஆனால் பாடல் நினைவில் இல்லை :oops:
[size=14] ' '

