01-28-2004, 05:20 PM
நீங்கள் சொல்வது உண்மைதான், இனியாவது நமது கலைஞர்கள் அவற்றை ஒளிவட்டுகளில் வெளியிடுவார்கள் என நம்புவோம்.
மற்றும் நிழல் யுத்தம் குறும்படம் பார்க்க முயற்சி செய்தேன் .....ஆனால் இணைப்பு வேலை செய்யவில்லை.
இது தவிர வேறு ஏதாவது குறும்படம் நீங்கள் வெளியிட்டுள்ளீர்களா?