01-28-2004, 04:50 PM
Quote:யுூதர்களுக்கு அடுத்தபடியாக தமிழர் முன்னேறுகிறார்கள் என நாமே நம்மை பெருமித்துக் கொள்கிறோம்.... இதுவா வளர்ச்சி
Quote:தமிழன் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறான்....உங்களுக்கு அது தெரியவில்லைப் போலும்.....வெட்டியாப் பாத்தா வெட்டியாத் தெரியும் உத்துப்பாத்தா ஒத்த பொருள் விளங்கும்...!
கை காட்டிகதைத்தவருக்கு கையில் வெட்டு, ஊரிலை எல்லைச்சண்டைக்கு இங்கை கழுத்திலை வெட்டு, ஏரியா விட்டு ஏரியா மாறி விழா பார்க்க வந்தவருக்கு சுத்தியல் அடி, நம்மடை இளம் சந்ததி தலை கெட்டு போவது கவலை இல்லை உங்களுக்கு பெண்கள் தனிய இரக்கிறது தான் கவலை.. இதுக்குள்ளை தமிழ் இனம் பற்றி தலைக்கனம் வேறை.. எங்கை போய் முட்ட..

