02-04-2006, 05:23 AM
ப்ரியசகி Wrote:ஆய்..புளுடோக்கு லொள்ளு தான்..ரோட்டில தான் ஓவர் டேக் பண்றாங்க..புளூடோ என்ன்டான்னா..விண் வெளியிலேயே பொலீசார் தொல்லை இல்லாமல்..நெப்டியூன் கூட விளையாடுறார் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ரசி அக்கா..நல்ல தகவல்கள்..நன்றி..அறிய தந்தமைக்கு..விஞ்ஞானிகள்..எவ்ளோ ஆராயுறாங்க..எவ்ளோ கண்டு பிடிக்கிறாங்க..எனக்கு வெக்கமா இருக்கு நான் ஒண்டும் கண்டு பிடிக்கலையே எண்டு..
நானும் முந்தி ஏதாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டனான் தான். பிறகு ஊரில் "குழந்தை பிடிகாரன்" என்பது போல கன்டு பிடிகாரன் என்று என்னைப் பற்றி வதந்தியைக் கட்டிவிட்டதால் தான் அதை அப்படியே அமத்தீட்டன். :oops:
[size=14] ' '


